எந்திரனுக்குப் பிறகு ஒரு ஆஃப் பீட் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்த இயக்குனர் ஷங்கர் 3 இடியட்ஸ் படத்தை `நண்பனாக` ரீமேக் செய்து முடித்து விட்டார். தற்போது ஜெட் வேகத்தில் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என ஷங்கர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
ஆனால் இயக்குனர் ஷங்கர் இரண்டு அல்ல நான்கு கெட்-அப்புகள் என்று கூறியிருக்கிறார். “அந்தப் பாடலில் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாத நாலுவித கேரக்டரில் விஜய் வருகிறார். அவை என்ன கெட்-அப்புகள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. சாரி ”என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment
welcomeee